“Tamil: செலவு இல்லாத சிங்காரம்போல.” English Translation: Like ornamentation that costs nothing., — Tamil Related Mantras “Tamil: ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.” English Translation: The Saivite and the Vaishnavite mendicants are as a water-pot and its cord.United or separate., “Tamil: அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.” “English Translation: Should the fire burn, you may parch grain.”, “Tamil: எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.” English Translation: My days are like the dream of the dumb.,