“Tamil: பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?” English Translation: Can a hen flap her wings and crow like a cock?, — Tamil Related Mantras “Tamil: வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.” English Translation: The horse that does not stumble is the best horse., “Tamil: பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப்போல.” “English Translation: Though born in a high family, a fool is like a sugar-cane flower.”, “Tamil: கண்டால் தெரியாதா கம்பளியாட்டு மயிர்?” English Translation: May not sheep-hair be known as soon as seen?,