“Tamil: வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.” English Translation: The horse that does not stumble is the best horse., — Tamil Related Mantras “Tamil: அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.” English Translation: The people follow the lead of their ruler., “Tamil: கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?” English Translation: Will sin be expiated by bathing in the Ganges?, “Tamil: ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.” “English Translation: They say that the cuff was given in July, and the pain felt in August.”,