“Tamil: பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.” English Translation: Women are not in danger of forfeiting their rice., — Tamil Related Mantras “Tamil: ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்வது.” English Translation: It is not difficult for one to win who understands the tricks of dice., “Tamil: முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன?” “English Translation: If victory comes by being pressed with want, what matters a cuff on the head?”, “Tamil: கரும்பு முறித்து கழுதையை அடித்த கதை.” English Translation: The story of one striking an ass with a sugar-cane.,