“Tamil: கரும்பு முறித்து கழுதையை அடித்த கதை.” English Translation: The story of one striking an ass with a sugar-cane., — Tamil Related Mantras “Tamil: பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.” English Translation: Despicable learning is a fountain of sin., “Tamil: இராப்பகல் கண்ணிலே.” English Translation: In the eye night and day., “Tamil: ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.” “English Translation: Standard gold, and a woman at one with her mother-in-law are rare.”,