“Tamil: அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.” English Translation: Do not ask advice of the ignorant., — Tamil Related Mantras “Tamil: தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.” “English Translation: Gold not acquired by one’s own exertions, has neither standard nor touch.”, “Tamil: செலவு இல்லாத சிங்காரம்போல.” English Translation: Like ornamentation that costs nothing., “Tamil: கண்ணும் கருத்தும் உள்ளபோதே காணோம் அதன் பின்பு என்ன கிடைக்கும் ?” English Translation: We do not realize it when the eye and mind are unimpaired; what may we expect to gain afterwards?,