“Tamil: பெரியாரைத் துணைக்கொள்.” English Translation: Secure the good will of the great., — Tamil Related Mantras “Tamil: புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.” English Translation: Even when boasting do it so as to secure belief., “Tamil: நகமும் சதையும்போலே வாழுகிறான்.” English Translation: United like the nails and the flesh., “Tamil: ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை.” English Translation: The mother of Vairavi is the patroness of the poor and of boats.,