“Tamil: பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.” English Translation: All who are high in stature are not great., — Tamil Related Mantras “Tamil: எருமைக் கொம்பு நனைகிறதற்குமுன்னே எழுபது தரம் மழை வருகிறது.” English Translation: It will rain seventy times before a buffalo’s horns will be wet., “Tamil: உடாப்புடைவை பூச்சிக்கு இரை.” English Translation: A garment not worn is a prey to moths., “Tamil: கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.” English Translation: Unfair dealing destroys the eyes.,