“Tamil: அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்தில் தாழ்வுபடுவான்.” English Translation: An ignorant man is despised even by women., — Tamil Related Mantras “Tamil: உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.” “English Translation: An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.”, “Tamil: தாமதம் தாழ்வுக்கு ஏது.” English Translation: Delay will lead to ruin., “Tamil: பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.” English Translation: Like advising his partner to plant onions in order to effect his ruin.,