“Tamil: பெரு மழை விழுந்தாற் குளிராது.” English Translation: No feeling of cold in a heavy fall of rain., — Tamil Related Mantras “Tamil: கொடும் பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும்.” “English Translation: However cruel a mother-in-law may be, she is nevertheless desirable.”, “Tamil: வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.” English Translation: It is said that a physician cannot cure himself., “Tamil: பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?” English Translation: Does the day break at the crowing of a hen?,