“Tamil: வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.” English Translation: It is said that a physician cannot cure himself., — Tamil Related Mantras “Tamil: மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.” English Translation: A soft bed is favourable to sleep., “Tamil: ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.” English Translation: No one may dispute the pre-ordination of god., “Tamil: உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.” “English Translation: No doubt about friendship, but do not put your hand into my basket.”,