“Tamil: பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.” “English Translation: If a mother dies, the father becomes uncle.”, — Tamil Related Mantras “Tamil: சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .” English Translation: Like chula fish kissing each other., “Tamil: ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.” English Translation: After ascertaining the character of the person he undermines his interests., “Tamil: ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.” “English Translation: If a mendicant be struck on his posteriors, ashes fly.”,