“Tamil: சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .” English Translation: Like chula fish kissing each other., — Tamil Related Mantras “Tamil: ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?” English Translation: Though the bell may be cracked will it be void of sound?, “Tamil: வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல” English Translation: As one who had nothing to eat but an empty mouth obtained bruised rice., “Tamil: தம்பி கால் நடையிலே பேச்சுப் பல்லக்கிலே.” “English Translation: My younger brother is on foot, and his talk is in a palanquin.See proverb 3559.”,