“Tamil: அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.” English Translation: He that increaseth knowledge increaseth sorrow., — Tamil Related Mantras “Tamil: எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.” “English Translation: If the opposite party be inferior in position, the anger of his enemy will rage like a tempest.”, “Tamil: கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.” “English Translation: When called, the dog licks the face.”, “Tamil: பஞ்சும் நெருப்பும்போலே.” English Translation: Like cotton and fire.,