“Tamil: பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?” English Translation: Is contradiction becoming?, — Tamil Related Mantras “Tamil: வாய் இல்லா விட்டால் நாய்கூடச் சட்டை செய்யாது.” “English Translation: If not possessed of a mouth, even a dog will not take notice of him.”, “Tamil: கடலைத் தூர்த்தும் காரியம் முடிக்க வேண்டும்.” “English Translation: You must accomplish your undertaking, though you may have to fill up the ocean.”, “Tamil: உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.” English Translation: He is both an inmate and a thief.,