“Tamil: உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.” English Translation: He is both an inmate and a thief., — Tamil Related Mantras “Tamil: பூனைக்கு இல்லை தானமும் தவமும்.” English Translation: Alms-giving and penance are not prribed to cats., “Tamil: படை மிகுந்தால் அரண் இல்லை.” “English Translation: If an army be large, a fortress is not required.”, “Tamil: தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God is the witness in an undecided cause.,