“Tamil: பேடி கையில் இருந்த ஆயுதம் போல.” English Translation: Like a weapon in the hands of a hermaphrodite., — Tamil Related Mantras “Tamil: “பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும். அதுபோல, நல்லவர்களுக்குச் செய்கிற உபகாரம் பலன் அளிக்கும்.”“,”English Translation: When a cow is fed she yields sweet milk, so the favours shewn to the good will bring a reward.”, “Tamil: சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவாள்.” English Translation: She will call him Annamalai the gormandizer., “Tamil: “வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற் படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப் படி.”“,”English Translation: To a shuffling woman a quarter measure for a meal, to a worthless block half a measure.”,