“Tamil: சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவாள்.” English Translation: She will call him Annamalai the gormandizer., — Tamil Related Mantras “Tamil: கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழைவேண்டும்.” English Translation: Plants of learning flourish in the rain of tears., “Tamil: “துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.”“,”English Translation: Kanji requires continued stirring while boiling, and marriage requires careful consideration before being entered on.”, “Tamil: தானமது விரும்பு.” English Translation: Desire to be charitable.,