“Tamil: பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.” English Translation: He is worthy to be sung by poets., — Tamil Related Mantras “Tamil: வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.” English Translation: Faith in medicine makes it effectual., “Tamil: “வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?”“,”English Translation: If light become darkness, what will the darkness be; if a wise man becomes wicked, what a great fool he will be?”, “Tamil: “எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”“,”English Translation: Those who are ignorant of figures have no eyes, those who are ignorant of letters have no head.”,