“Tamil: பையச் சென்றால் வையம் தாங்கும்.” “English Translation: If you walk gently, the earth will bear you.”, — Tamil Related Mantras “Tamil: ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.” English Translation: Flies and ants abound every-where., “Tamil: கூரிய சொல்லான் ஆரிலும் வல்லன்.” “English Translation: He whose words are keen, is of all the most powerful.”, “Tamil: சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.” “English Translation: He is a waste of rice, he is a burden to the earth.”,