“Tamil: ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.” English Translation: Flies and ants abound every-where., — Tamil Related Mantras “Tamil: குப்பையும் கோழியும்போலக் குருவும் சீஷனும்.” English Translation: The teacher and his disciple are like the dunghill and the fowl., “Tamil: நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?” English Translation: Does a dog appreciate an unhusked cocoanut?, “Tamil: நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.” “English Translation: If one abuses his tongue by slandering the virtuous, maggots will drop from his teeth.”,