“Tamil: பொருடனைப் போற்றிவாழ்.” English Translation: Preserve your substance and live., — Tamil Related Mantras “Tamil: “ஒன்றால் ஒன்று குறை இல்லை, முன்னாலே கட்டத் துணி இல்லை.”“,”English Translation: Not a single want, yet no cloth to put on.”, “Tamil: அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.” English Translation: Deferential respect is agreeable to every one., “Tamil: அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.” English Translation: Though as wealthy as Kuvéra you must keep your expenses within due bounds.,