“Tamil: அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.” English Translation: Deferential respect is agreeable to every one., — Tamil Related Mantras “Tamil: கெட்டார் வாழ்ந்தால் கிளைகிளையாய்த் தளிர்ப்பார் வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகார்.” English Translation: When the ruined in circumstances flourish they cast out innumerable branches; when the prosperous are reduced to poverty they are not worth a potsherd., “Tamil: வலியவன் வெட்டினதே வாய்க்கால்.” English Translation: That is the channel which was cut by the strong man., “Tamil: பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.” “English Translation: The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.”,