“Tamil: பொல்லாப் பிள்ளையில் இல்லாப் பிள்ளை.” English Translation: A bad child is worse than none., — Tamil Related Mantras “Tamil: உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?” “English Translation: You must sit before lying down, must you not?”, “Tamil: “கழுதைக்கு ஏன் கவினம், அல்லது கடிவாளம்?”“,English Translation: Why a bit or a bridle for an ass?, “Tamil: வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம்.” “English Translation: The disease which blackens the skin, will be thoroughly cured by the white species of erukku and goats milk.”,