“Tamil: போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.” English Translation: A hungry dog finds a way wherever be goes., — Tamil Related Mantras “Tamil: தகப்பன் வெட்டின கிணறென்று தலைகீழாய் விழுவார்களா?” English Translation: Will they fall headlong into the well because their father dug it?, “Tamil: பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.” English Translation: Do not tell old stories with affectation., “Tamil: மொத்தைச சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.” English Translation: He beats a tomtom to get a mouthful of rice.,