“Tamil: பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.” English Translation: Do not tell old stories with affectation., — Tamil Related Mantras “Tamil: கன மூடன் கைப்பொருள் இழப்பான்.” English Translation: A great fool loses his substance., “Tamil: “ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை, பூனையைத் தரையில் இழுக்குமா ?”“,”English Translation: Can an alligator which can draw an elephant in water, drag a cat on dry ground?”, “Tamil: வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.” “English Translation: The slave has become small, the corn-stack is thrashed into paddy.”,