“Tamil: அறுத்த கோழி துடிக்குமாப்போல.” English Translation: Fluttering as a fowl with its throat cut., — Tamil Related Mantras “Tamil: “வேம்புக்குப் பல் அழகு , வேலுக்குப் பல் இறுகும்.”“,”English Translation: When cleaned with a margosa stick the teeth look beaatiful, when cleaned with a vél stick-Acacia arabica-they are made firm.”, “Tamil: தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்வனைக் கொட்டும்.” “English Translation: The scorpion, stings him who helps it out of the fire.”, “Tamil: வயதுக்கோ நரைத்தது மயிருக்கோ நரைத்தது.” English Translation: Does the becoming grey arise from age or from the hair?,