“Tamil: அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்ற கதை” English Translation: The story of a widow who gave birth to a son., — Tamil Related Mantras “Tamil: துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும் துலுக்கக்குட்டி மாத்திரம் ஆகாது.” “English Translation: Though girls may be had at a pie a head, a Muhammadan girl is undesirable.”, “Tamil: பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?” English Translation: What! scrupulous about leavings in rice got by begging?, “Tamil: சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.” “English Translation: Though God may grant a boon, the devotee in his presence will not.”,