“Tamil: மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.” English Translation: As Maha Lakshmi went on a pilgrimage., — Tamil Related Mantras “Tamil: பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?” English Translation: Am I to measure out the hire before adjusting the load!, “Tamil: செங்கோல் கோண எங்கும் கோணும்.” “English Translation: If the sceptre turn aside, its effect will be felt every where.”, “Tamil: தணிந்த வில்லுத்தான் தைக்கும்.” English Translation: It is the bent bow that will shoot.,