“Tamil: அறுபது நாளைக்கு எழுபது கந்தை.” English Translation: Seventy rags for sixty days., — Tamil Related Mantras “Tamil: உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.” English Translation: As an ox licked a yoke of oxen when ploughing., “Tamil: தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.” “English Translation: I walked about in all the entrances where the carpenter he had put up lintels, knocking my head against them.”, “Tamil: காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.” “English Translation: If one says, my ear, my ear, he replies it is mine, it is mine.”,