“Tamil: உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.” English Translation: As an ox licked a yoke of oxen when ploughing., — Tamil Related Mantras “Tamil: செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?” English Translation: How dexterously he juggles?, “Tamil: கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?” “English Translation: When I order the greens to be pruned, is a garland put up?”, “Tamil: உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.” English Translation: Garnish the inside of the wall and then the outside.,