“Tamil: மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.” “English Translation: Made of earth, thou art earthy.”, — Tamil Related Mantras “Tamil: கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.” “English Translation: Should he drink toddy, he will tell the truth.”, “Tamil: பாகற் கொட்டை புதைக்கச் சுரைக்கொட்டை முளைக்குமா?” English Translation: Will a bottle gourd spring from a págal seed?, “Tamil: தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.” “English Translation: Though worn by attrition, the sandal wood loses not its fragrance.”,