“Tamil: கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.” “English Translation: Should he drink toddy, he will tell the truth.”, — Tamil Related Mantras “Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?” English Translation: What will a dog get in a smith’s shop?, “Tamil: முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.” “English Translation: Those not possessed of capital, have no gains.”, “Tamil: தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார் குடியாததைக் கண்டதார்?” “English Translation: Who knows whether the frog in the water drinks, or that it does not drink?”,