“Tamil: மதன மலைக்கு ஒப்பிடலாம்.” English Translation: He is comparable to Mathana mountain., — Tamil Related Mantras “Tamil: துறவிக்கு வேந்தன் துரும்பு.” English Translation: A king is but a straw before an ascetic., “Tamil: வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று” “English Translation: The child brought forth by a servant girl, died at sunrise.”, “Tamil: “நாய்க்குப் பெயர் முத்துமாலை, அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந்தவிடு.”“,”English Translation: The name of the dog is garland, its food is bran.”,