“Tamil: துறவிக்கு வேந்தன் துரும்பு.” English Translation: A king is but a straw before an ascetic., — Tamil Related Mantras “Tamil: “பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால், பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டுவருவான்.”“,”English Translation: When requested to bring murunga fruit for diet, he brings coronilla grandiflora leaves for the milk-sprinkling ceremony.See note under proverb 4684.”, “Tamil: நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.” English Translation: The tongue produces good and evil., “Tamil: வீடு நிறைந்த விளக்குமாறு.” English Translation: A house full of brooms.,