“Tamil: மதியை மீன் சூழ்ந்ததுபோல.” English Translation: As the stars surround the moon., — Tamil Related Mantras “Tamil: ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.” English Translation: The condition of one’s elder sister may be ascertained by attending her wedding., “Tamil: முன் கை நீண்டால் முழங்கை நீளும்.” “English Translation: If the fore-arm be stretched, the elbow will be so also.”, “Tamil: ஙப்போல் வளை.” English Translation: Bend yourself like the letter ங-be humble.,