“Tamil: ஙப்போல் வளை.” English Translation: Bend yourself like the letter ங-be humble., — Tamil Related Mantras “Tamil: நல்ல அமைச்சு இல்லாத அரசு விழி இன்றி வழிச்சொல்வோன் போலாம்.” “English Translation: A king without a good counsellor, is like a wayfaring man who is blind.”, “Tamil: வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.” English Translation: As an elephant entered a brass vessel bazaar., “Tamil: முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?” English Translation: Will the mention of the murungai fruit affect a prescribed diet?,