“Tamil: மலிந்த பண்டம் கடையிலே வரும்.” “English Translation: When commodities are abundant, they come to market.”, — Tamil Related Mantras “Tamil: தனக்கு என்றால் பிள்ளையும் களைவெட்டும்.” “English Translation: If his own crop, even a child may weed it.”, “Tamil: வீடு நிறைந்த விளக்குமாறு.” English Translation: A house full of brooms., “Tamil: “தலையை நனைத்து ஆச்சுது, கத்தியும் வைத்து ஆச்சுது.”“,”English Translation: The head has been already wet, the razor has been already applied.”,