“Tamil: மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.” English Translation: Like excavating a mountain and catching a rat., — Tamil Related Mantras “Tamil: பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு.” English Translation: As long as Perumal exists holy days will be observed., “Tamil: சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.” English Translation: To the real hero life is a mere straw., “Tamil: “கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.”“,”English Translation: When bound, it should be by the hair of the roe, and if cuffed, it should be by a hand ornamented with jewels.”,