“Tamil: மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?” “English Translation: A rock supports a rock, can a sod do so?”, — Tamil Related Mantras “Tamil: தேனில் விழுந்த ஈ போல தவிக்கிறான்.” English Translation: He flutters as a fly that has fallen into honey., “Tamil: அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.” English Translation: He is preparing to cook my head., “Tamil: அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.” English Translation: A snake will bite him who removes a fence.,