“Tamil: மவுனம் மலையைச் சாதிக்கும்.” English Translation: Silence may defy a mountain., — Tamil Related Mantras “Tamil: “சத்திரத்திலே போசனம், மடத்திலே நித்திரை”“,English Translation: Eating in a choultry and sleeping in a monastery., “Tamil: கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா?” English Translation: Can a great battle be fought in a fort?, “Tamil: உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?” English Translation: Will she who would not kiss me when alive ascend my funeral pyre when I am dead?,