“Tamil: கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா?” English Translation: Can a great battle be fought in a fort?, — Tamil Related Mantras “Tamil: வைதீகம் ஆய்ந்து அறி.” English Translation: Arrive at a knowledge of religion by studious investigation., “Tamil: நல்லது கெட்டால் நாய்க்கும் வழங்காது.” “English Translation: When the good becomes bad, even a dog will not use it.”, “Tamil: நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.” “English Translation: Though repeatedly told, the base take no heed.”,