“Tamil: மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.” English Translation: When cows return fatigued the household will suffer want., — Tamil Related Mantras “Tamil: கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.” English Translation: The child that handles a stick is in danger of becoming blind., “Tamil: வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.” “English Translation: When poverty comes, the ten vital airs will fly off.”, “Tamil: எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா ?” English Translation: Will the dung of the buffalo serve for sacrificial purposes?,