“Tamil: வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.” “English Translation: When poverty comes, the ten vital airs will fly off.”, — Tamil Related Mantras “Tamil: முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.” “English Translation: Already weak, and withal pregnant.”, “Tamil: சமர்த்துள்ள சேவகனுக்கு வாள் பழுதானாலும் கேடு இல்லை.” “English Translation: Though his sword is injured, the skilful soldier suffers no loss.”, “Tamil: “யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?”“,”English Translation: A black elephant is worth a thousand gold peices, what will a black cat fetch?”,