“Tamil: மாதா செய்தது மக்களுக்கு.” English Translation: The faults of a mother are visited on her children., — Tamil Related Mantras “Tamil: ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.” “English Translation: Though you touch but one thing, touch what is good.Most likely referring to the choice of a wife.”, “Tamil: நாச்சியாரும் ஒன்றைப்பற்றி வார்க்கிறாள் நானும் ஒன்றைப்பற்றிக் குடிக்கிறேன்.” “English Translation: The mistress pours it out with one design, and I drink if wiht another.”, “Tamil: உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.” English Translation: An affair firmly settled will never fail.,