“Tamil: மார்பைத் தட்டி மனதிலே வை.” “English Translation: Touch your breast, and keep it in your mind.”, — Tamil Related Mantras “Tamil: படுகளத்தில் ஒப்பாரியா?” English Translation: Do they sing elegies in a battle-field?, “Tamil: கண்ணிலே எண்ணெய் பட்டாற் கரிக்குமோ பிடரியில் பட்டால் கரிக்குமோ ?” “English Translation: Will oil give pain when it falls into the eye, or on the back of the neck?”, “Tamil: ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.” English Translation: What was desired is now disgusting.,