“Tamil: மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.” English Translation: Among mankind one destitute of humanity is as chaff., — Tamil Related Mantras “Tamil: பெரு மழை விழுந்தாற் குளிராது.” English Translation: No feeling of cold in a heavy fall of rain., “Tamil: கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பை மயிரே புறப்படும்.” “English Translation: The more you dig in the refuse heap of the barber, the more will hair turn up.”, “Tamil: கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.” English Translation: Wipe off the tears of him who comes weeping.,