“Tamil: அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.” English Translation: Don’t enter the portal of the uncharitable., — Tamil Related Mantras “Tamil: அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பான்.” “English Translation: Tummattippattan, who had escaped here and there, was caught.Referring to the adventures of a sorcerer.”, “Tamil: முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?” “English Translation: What, is it to make signs under a veil?”, “Tamil: புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?” “English Translation: Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?”,