“Tamil: மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.” English Translation: As the tiger sprang on a herd of deer., — Tamil Related Mantras “Tamil: சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள் கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு.” English Translation: Take a wife after consulting the shasters and give a daughter in marriage after ascertaining the character of the family into which she is going., “Tamil: “அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நாரிவால் கொள்ளுவார்களா?”“,English Translation: Will those who cross the river on a raft entrust themselves to the tail of a jackal?, “Tamil: தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.” English Translation: An unsubmissive youth is useless.,