“Tamil: தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.” English Translation: An unsubmissive youth is useless., — Tamil Related Mantras “Tamil: வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?” English Translation: Why go and quarrel causelessly when eating your own rice?, “Tamil: ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.” “English Translation: If the rains of October and November fail, the elder and younger brother will be on a par.”, “Tamil: முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.” “English Translation: Already weak, and withal pregnant.”,